SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Categories: News & Politics

Listen to the last episode:

There are about 9,000 asylum seekers who arrived in Australia over a decade ago and who remain caught in a Coalition-era system designed to 'fast-track' their claims. On the other side emergency laws to give the immigration minister stronger powers to deport detainees have been held up and sent to an inquiry. This feature which is produced by Selvi explains more - "Fast track " நடைமுறையில் சிக்கித் தவிக்கும் சுமார் 9,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு அழைப்புகள் வலுத்து வருகின்றன. அதேபோன்று ஆஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொள்பவர்கள் அதற்கு ஒத்துழைக்க மறுக்கும்பட்சத்தில் சிறைத்தண்டனை வழங்கும் வகையிலான புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Previous episodes

  • 10813 - Labor's last-minute migration bill has been blocked - நிச்சயமற்ற நிலையில் தவிக்கும் அகதிகள் - அரசின் புதிய சட்டத்திற்கு முட்டுக்கட்டை 
    Fri, 29 Mar 2024
  • 10812 - TM Krishna Receives the 'Sangita Kalanidhi' Award: Debating Controversy and Merit - TM கிருஷ்ணாவுக்கு “சங்கீதகலாநிதி” பட்டம் தரலாமா? தரக்கூடாதா? 
    Fri, 29 Mar 2024
  • 10811 - பப்புவா நியூகினியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள் 
    Thu, 28 Mar 2024
  • 10810 - Understanding bankruptcy and its consequences in Australia - ஆஸ்திரேலியாவில் bankruptcy-ஐ தாக்கல் செய்வது எப்படி? அதன் விளைவுகள் என்ன? 
    Thu, 28 Mar 2024
  • 10809 - ஈஸ்டர் – கிறிஸ்து உயிர்த்த திருவிழா சிறப்புச் செய்தி 
    Thu, 28 Mar 2024
Show more episodes

More canadian news & politics podcasts

More international news & politics podcasts

Choose the genre of podcast